மரண அறிவிப்பு~மதுக்கூர் தாடி மைதீன் தந்தை அப்துல் ஜபார் அவர்கள்.!



மதுக்கூர் சிவக்கொல்லை பாரதிநகர் மர்ஹும் தாடி மைதீன், தாஜுதீன் அக்பர் இவர்களின் தகப்பனாருமாகிய சிவக்கொல்லை ஜாஹிர் உசேன் அவர்களின் மாமனாருமாகிய நாட்டுச்சாலைஅப்துல்ஜபார் அவர்கள் வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.

அன்னாரின் ஜனாசா நாளை காலை 11 மணியளவில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்விற்காக பிரார்த்தனை செய்யவும்.

   

Post a Comment

Previous Post Next Post