இராமநாதபுரத்தில் காணாமல் போன பெண் தஞ்சையில் எலும்பு கூடாய் கண்டெடுப்பு.!




இராமநாதபுரம் மாவட்டம் வாத்தியநேத்தல் கிராமத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் காணாமல் போன பெண் வாசுகி(25) தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி அருகே உள்ள டிபி சானிடோரியம் அருகே எலும்பு கூடாக கண்டெடுக்கப்பட்டுள்ளது.இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதுகுறித்து காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.






Post a Comment

Previous Post Next Post