அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம் மற்றும் ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மதுரை அரவிந்த் மருத்துவனை சார்பாக இலவச மருத்துவ முகம் நடத்தப்பட்டது


அதிராம்பட்டினத்தில் மாபெரும் இலவச கண்புரை அறுவை சிகிச்சை முகாம்
சாரா திருமண மண்டபத்தில் நடைபெற்றது 
இந்நிகழ்வில்  318 நபர்களுக்கு கண் பரிசோதனை செய்து 112 நபர்களுக்கு கண் அறுவை சிகிச்சைக்கு மதுரை அரவிந்த் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 
அதிராம்பட்டினம் மற்றும் பல்வேறு கிராமங்களிலிருந்து வந்து பயனடைந்தனர்.
இதை காதிர்முகைதீன் கல்லூரி முதல்வர் அல்ஹாஜி இம்முகாமை துவக்கி வைத்தார்.  
ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் முன்னிலை வகிக்க 
பேராசிரியர் மேஜர் கணபதி தலைமை வகிக்க 
செயலாளர் பேராசிரியர் முருகானந்தம் வரவேற்றிட 
பொருளாளர் லயன் செல்வராஜ் நன்றி உரையாற்றினார். 
இம்முகாமில் லயன்ஸ் மாவட்ட தலைவர்கள் மற்றும் இயக்குனர்கள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
 

Post a Comment

Previous Post Next Post