திருவாருர் மாவட்டம் நாச்சிகுளம் அருகே உப்பூர் கிராமத்தில் 24/04/2023 அன்று நடந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடலை TNTJ நாச்சிகுளம் ஆம்புலன்ஸ் மற்றும் தொண்டரணி மீட்பு பணி செய்தமைக்கு திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர்திரு TP. சுரேஷ் குமார் மற்றும் உயர்திரு வெள்ளதுறை ADSP அவர்கள் 27/04/23 இன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள் மற்றும் தொண்டர் அணியினரை அழைத்து பாராட்டி கேடயம் வழங்கினார்.
TNTJ சேவைக்கு திருவாருர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் நேரில் அழைத்து பாராட்டு...
தஞ்சை தமிழன் மனோஜ்
0
Post a Comment