மல்லிப்பட்டினம் வடக்கு தெருவை சேர்ந்த மர்ஹூம் MN முகமது சாலிஹ் அவர்கள் மனைவியும்,ஜனாப் அப்துல் ரகுமான் அவர்களின் தாயாருமான முகமது தாயார் அம்மாள் அவர்கள் வஃபத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் மறுமை வாழ்விற்காக துஆ செய்யவும்.
Post a Comment