தஞ்சை மாவட்டம்,அதிராம்பட்டினம் கிரசன்ட் ப்ளட் டோனர்ஸ் மாவட்ட அலுவலகத்தில் மல்லிப்பட்டினத்திற்கு பொறுப்பாளர்கள் பொறுப்பேற்று கொண்டனர்.
தமிழ்நாடு முழுவதும் அவசர மருத்துவ தேவைக்காகவும்,உயிர்காக்கும் இரத்த சேவையை வழங்கி வரும் கிரசன்ட் ப்ளட் டோனர்ஸ் அமைப்பினுடைய கிளை மல்லிப்பட்டினத்தில் அமைத்தனர்.
இதில் தலைவராக அப்துல் பகத்,செயலாளர் டாக்டர் ஜியாவுர் ரஹ்மான்,துணை செயலாளர் முகமது சுபுகான்,பொருளாளர் முகமது அசாருதீன் ஆகியோரை நியமனம் செய்து வைத்தனர்.இந்நிகழ்வில் கல்லூரி பேராசியர்கள் அஹமது கபீர்,அப்துல் காதர் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
மல்லிப்பட்டினம் மற்றும் அதனை சுற்றியுள்ள அவசர இரத்த தேவைக்கு
+919842669057,+91 95974 57099,9629866192






Post a Comment