பகுதிநேர ஆசிரியராக தற்காலிக தொகுப்பூதியத்தில் பணிபுரிந்து வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு பணிநிரந்தரம் வழங்கலாம் என்று அரசாணை எண் 151 இருந்தும் தமிழ்நாடு அரசு அதிகாரிகளிலும் தமிழக ஆட்சியாளர்களும் கடந்த 12 ஆண்டுகளாக அந்த அரசாணையை புறகணித்து வருகிறார்கள் இதனால் 260 குடும்பங்கள் தொடர்ந்து ஏமாற்றம் மட்டுமே சந்தித்து வருகிறார்கள் எனவே எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை பகுதிநேர ஆசிரியராக பணிபுரிந்து வரும் மாற்றுத்திறனாளிகள் குடும்பத்துடன் புறக்கணிக்கலாம் என்று முடிவு செய்து உள்ளதாக தெரிவித்தனர்.
பகுதிநேர மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் தேர்தல் புறக்கணிப்பு.!
புதியவன்
0
%20(10).jpeg)
Post a Comment