செந்தலைப்பட்டினம் மணல்மேடு தெருவை சார்ந்த S.ஜெமில், பஜுல் ரஹ்மான், சர்புதீன், சகாபுதின் இவர்களின் தகப்பனார் S.O. செய்யது மீரா அவர்கள் வஃபாத் ஆகிவிட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா காலை 9 மணியளவில் நல்லடக்கம் செய்யப்படும் …
Post a Comment