அ தி மு க முன்னாள் உணவுத்துறை அமைச்சர் மற்றும் இந்நாள் நன்னிலம் சட்டமன்ற உறுப்பினருமான திரு.காமராஜ் அவர்கள், மல்லிப்பட்டினம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் அநியாயமாக கொலை செய்யப்பட்ட ஆசிரியை ரமணி அவர்களின் இல்லத்தில் இன்று 22.11.2024 இரவு 9.00 மணியளவில் அவரது குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் கூறினார்.
ஆசிரியர் ரமணி அவர்களின் புகைப்படத்தை கேட்டு வாங்கி அதை பார்த்து குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்..!
அவருடன் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் சிவி சேகர், தஞ்சை தெற்கு மாவட்ட அவைத்தலைவர் திருஞானசம்பந்தம், கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Post a Comment