தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த மல்லி பட்டினத்தில் ஆசிரியை ரமணியின் கத்தியால் குத்தப்பட்டு இறந்து போனார்.
இந்நிலையில் மாண்புமிகு தமிழக முதல்வர அவர்களின் ஆணைக்கிணங்க மாண்புமிகு உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் அவர்கள், ரூபாய் 5 லட்சத்திற்கான காசோலையை ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு வழங்கி ஆறுதல் தெரிவித்தார்.
உடன் தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர் திரு. கா.அண்ணாதுரை MLA , நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி,பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார் கழக நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.
Post a Comment