கட்சி நலன்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் ஆதவ் அர்ஜுனா அண்மை காலமாக செயல்பட்டு வந்தார் என்பது தெரிய வந்தது
ஆதவ் அர்ஜுனாவின் நடவடிக்கை கட்சியின் நலன்கள் மற்றும் அதிகார வலிமைக்கானதாக தோன்றினாலும்.....
அவரது நடவடிக்கை தவறான முன்மாதிரியாக அமைந்து விடும் என்ற சூழல் உருவாகியுள்ளதால் ஆறு மாத காலத்திற்கு கட்சியிலிருந்து இடை நீக்கம் செய்யப்படுவதாக திருமாவளவன் அறிவிப்பு
Post a Comment