அய்யம்பேட்டை அருகே மதகடி பகுதியில் சுமார் 30 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த தனியார் பேக்கரியில் தீ விபத்து ஏற்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ கொழுந்துவிட்டு எரிந்ததால் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. பேக்கரி கடையில் இருந்த பல லட்சம் ரூபாய் பொருட்கள் சேதமடைந்தன. இதனால் தஞ்சாவூர்- கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
https://youtu.be/kGvtvoYbM1U?si=HI6Vbr0xI-2CD3nF
Post a Comment