தஞ்சை மாவட்டம், மல்லிப்பட்டினம் மஜ்லிசுல் உலமா சபை மற்றும் முஹிப்புல் உலமா பேரவையின் சிறப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
மஜ்லிசுல் உலமாவின் தலைவர் மெளலானா, மெளலவி, அல்ஹாஃபிழ், அல்ஹாஜ், அல்லாமா அபுத்தலாயில் ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி ஹழ்ரத் தலைமையில், மஜ்லிசுல் உலமாவின் செயலாளர் மெளலவி, அய்யூப் கான் மன்பஈ ஆலிம்,முகமது கௌது ஆலிம் ஆகியோரின் முன்னிலையில் நடைபெற்றது.
இதில் ஜன.20ல் நடைபெற இருக்கிற நாற்பெரும் விழா குறித்தும்,நிகழ்ச்சி ஏற்பாடுகள் மேற்கொள்வது,பொதுமக்களை அழைப்பது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.
Post a Comment