தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழக,மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லாவை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
ஜவாஹிருல்லாஹ் மருத்துவர் ஆலோசனையின் பேரில் வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார்.சட்டமன்ற நிகழ்வில் கூட பங்கெடுக்காமல் இருந்தார்.இணைய வழியாக கட்சி,இயக்க நிகழ்ச்சியில் பங்கெடுத்து வந்தார்.
இந்நிலையில் வீட்டில் ஓய்வெடுத்து வந்த பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ்வை திமுக தலைவரும்,முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.இதில் அமைச்சர் தா.மோ.அன்பரசன்,சட்டமன்ற உறுப்பினர் மோகன் ஆகியோர் உடனிருந்தனர்.
Post a Comment