மல்லிப்பட்டினத்தை சேர்ந்தவருக்கு மருத்துவ செலவிற்கு மஜ்லிசுல் உலமா சபை நிதியுதவி
புதியவன்0
மல்லிப்பட்டினம் கப்ருஸ்தான் பணி செய்து வந்த கமால் பாட்ஷா மருத்துவ செலவுக்கு மஜ்லிசுல் உலமா சபை சார்பில் 25000 நிதியுதவி மல்லிப்பட்டினம் ஜமாஅத் தலைவர் அல்லாப்பிச்சையிடம் மருத்துவ செலவுக்கு கமால் பாட்ஷாவிடம் கொடுக்குமாறு அளித்தனர்.
Post a Comment